உள்நாட்டு செய்திகள்

பல பிரதேங்களில் நாளை 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல பிரதேங்களில் நாளை(26) காலை 9 மணி தொடக்கம் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக நீர் வழங்கள் மற்றும் வடிகாலைமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க சீதுவ நகர சபை பிரதேசங்கள் ஜா-எல, ஏகல, ஆனியா கந்த, படகம, துடுல்ல, நிவன்தம, மாஎலிய, கெரவலப்பிட்டிய, மாடாகொட, வெலிசர, மாபோல, எலபிட்டிவல, மஹாபாகே, திகஓவிட, உஸ்வெடகெய்யாவ, பமுனுகம மற்றும் போப்பிட்டிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நல்லாட்சி அரசிலிருந்து அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த விலகத் தீர்மானம்..?

wpengine

ஹட்டன் தீ விபத்தில் 14 குடியிருப்புகள் தீக்கிரை

wpengine

யோசித்த இன்று(12) FCID முன்னிலையில் ஆஜராகவில்லை..

wpengine