உள்நாட்டு செய்திகள்

பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு…

(FASTNEWS|COLOMBO) தற்போது நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக நாட்டில் பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

குடிநீர் விநியோகத்திற்காக 300 பௌசர்களும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் தாங்கிகளும் இதற்காக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒரு நாளில் 8,000 ஐ தாண்டியது

wpengine

வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த காலின் கீழ் சுடுவதற்கு அமைச்சரவை அனுமதி…

wpengine

சைட்டம் நிறுவனத்தின் வைத்தியபீட மாணவர்களின் கல்வி பிரச்சனைக்கு அமைச்சரவை தீர்வு…

wpengine