உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பல பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாளை பல பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக  நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை (12) காலை 8 மணி தொடக்கம் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி வஸ்கடுவ, பொதுபிடிய, மொரொன்துடுவ, களுத்துறை, கடுகுறுந்த, நாகொட, பயாகல, பிலிமதலாவ உள்ளிட்ட பல பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொழும்பு மெலிபன் வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்…

wpengine

10 வது இன்டியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரினை கைப்பற்றியது மும்பை அணி.. [VIDEO]

wpengine

பேரூந்து வெடிப்புச் சம்பவம் – 5 பேர் கொண்ட குழு நியமனம்…

wpengine