உள்நாட்டு செய்திகள்

பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

Related posts

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக இஸ்லாமிய மதபோதகர் சாகிர் நாயக்கினை கைது செய்ய உத்தரவு

wpengine

இலங்கையில் இதுவரையில் 1789 கொரானா நோயாளர்கள் பதிவு [UPDATE]

wpengine

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை – உயர் தரப் பரீட்சை தொடர்பில் அறிவித்தல்

wpengine