உள்நாட்டு செய்திகள்

பல பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கு, வடமத்திய,கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சில பகுதிகளில் 100 மி.மீ அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் திணைக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் கன மழை பொழிய கூடும் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

வித்யா கொலை விவகாரம் – சுவிஸ் குமாரின் தாயார் சிறையில் மரணம்

wpengine

தேசியப் பட்டியல் விவகாரம் குறித்த மனு நிராகரிப்பு

wpengine

முன்னாள் கடற்படை பேச்சாளர் உள்ளிட்ட ஆறு பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு…

wpengine