உள்நாட்டு செய்திகள்

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, நுவரெலிய, பதுளை, மொனராகல மற்றும் மாத்தளை போன்ற மாவட்டங்களுக்கு இவ்வாறு மண் சரிவுஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

லஹிரு குமாரவிற்கு அபராதம்…

wpengine

கோட்டாபயவிற்கு எதிரான மனு நிராகரிப்பு

wpengine

Update – புகையிரத விபத்தில் 32 பேர் காயம்…

wpengine