உள்நாட்டு செய்திகள்

பல மாகாணங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் இன்று(09) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், கொழும்பில் இருந்து காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

பொதுப் போக்குவரத்து சேவை இடம்பெறாது

wpengine

240 மில்லியன் ரூபா மதிப்புள்ள கொக்கெய்ன் போதைப்பொருளுடன் போலந்து பிரஜை கைது

wpengine

இலங்கை – இந்தியா உறவு தரைமார்க்கத்தால் பலமாகின்றது?

wpengine