விளையாட்டு

பாகிஸ்தானுடான போட்டியில் அவுஸ்திரேலிய 41 ஓட்டங்களால் வெற்றி

(FASTNEWS|COLOMBO) – அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று(12) இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 307 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில், 308 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 45.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

Related posts

டில்ஷான்,ஜெயசூரிய ஆகியோரை அடுத்து சாதித்தார் உபுல் தரங்க..

wpengine

பாகிஸ்தான் அணியில் அஹமட் செஷாட் இணைப்பு…

wpengine

அர்ஜுன உப தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல்

wpengine