உள்நாட்டு செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு நன்றி தெரிவிக்கிறார் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்.

பாகிஸ்தான் அரசின் நிதி உதவியுடன் மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் வீடுகளை இன்று(07) இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் செயீத் சக்கீல் ஹூசைன் பார்வையிட்டுள்ளார்.

கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெயர்ந்து தென்னிலங்கையில் வாழ்ந்து வரும் மன்னார் மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத்திற்கான குறித்த வீட்டுத் திட்டம் அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வரும் குறித்த வீடமைப்பு திட்டத்திற்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள  பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மன்னார் வீட்டு திட்டங்களை பார்வையிட்ட பின் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

அனுர பத்திரனவுக்கு CID இல் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 80 சதவீத விசாரணைகள் நிறைவு

wpengine

‘புத்தளத்தில் உள்ளூர் முஸ்லிம்களையும், அகதி முஸ்லிம்களையும் மோதவிட்டு வாக்குகளைச் சூறையாட மு.கா முயற்சி’ – அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு!

wpengine