உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் அல்லது இந்தியாவிற்கு உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்கத் தடை…

(Fast News | Colombo)உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானை நீக்குவது அல்லது இந்தியா அணியானது விலகுவது என, தீர்மானிக்கும் கடிதம் ஒன்றினை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்னிலையில் முன்னிலைப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.சி.சி இற்கு கடிதம் அனுப்புவது தொடர்பில் இன்று(22) இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் காஷ்மீர் – புல்வாமா பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பொன்று குண்டு வீசியதில் சுமார் 40 இராணுவ வீரர்கள் பலியாகியமையும் குறிப்பிடத்தக்கது.

 

(iFa)

Related posts

நாட்டு மக்களின் உதவியை நாடியுள்ள இலங்கை பொலிஸார்

wpengine

O/L பரீட்சாத்திகளுக்கான அறிவிப்பு

wpengine

சேயா கொலை – இருவர் குறித்தும் இடைக்கால அறிக்கை

wpengine