உள்நாட்டு செய்திகள்

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் இக்ராம் உல் ஹக் இன்று இலங்கைக்கு…

இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஆயுதப் படைகளின் பாதுகாப்பு உரையாடலில் கலந்து கொள்வதற்காக, பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலாளர் இக்ராம் உல் ஹக் உள்ளிட்ட குழுவினர் இன்று(02) இலங்கை வரவுள்ளனர்.

எதிர்வரும் 05ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலாளர், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் முப்படைகளின் தளபதியையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

யுகதனவி ஒப்பந்தம் – இன்றும் விசாரணைகள் ஆரம்பம்

wpengine

வரட்சியான காலநிலை – 05 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

wpengine

மாணவி வித்யா பாலியல் கொலை – DIG லலித் ஜயசிங்க பணியிலிருந்து இடைநிறுத்தம்..

wpengine