உலக செய்திகள்

பாகிஸ்தான் பிரதமரும் கொரோனா பரிசோதனைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கொரோனா வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அது, பாகிஸ்தான் பிரதமர் கடந்த வாரம் சந்தித்த அந்நாட்டு தூதுவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியமையினால் ஆகும்.

Related posts

பாகிஸ்தான் தீயணைப்பு படை வீரராக முஸ்லிம் இளம் பெண்

wpengine

ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத்தீ…

wpengine

எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு..

wpengine