Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்தூம் ஷா மஹ்மூத் குரேஷி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு(01) இலங்கை வந்துள்ளார்.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட உயர்மட்ட இராஜதாந்திரிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முன்னிலை சோசலிசக் கட்சியின் வேட்பு மனுத்தாக்கல் கையளிப்பு

wpengine

சஜித்திற்காக தேங்காய் உடைத்து பிரார்த்தனை

wpengine

ராஜித்தவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனு வாபஸ்

wpengine