உள்நாட்டு செய்திகள்

பாடகர் சிலி திலங்கவுக்கு பிணை..

பாதையில் நடந்து செல்கையில் நபரொருவரை தாக்கியமை குறித்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் இளந்தலைமுறை பாடகர் சிலி திலங்க ரூ.10000 பிணையிலும் ரூ.5 லட்சம் சரீரப்பிணையிலும் விடுவிக்க கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபால இன்று(25) உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ஸ்ரீ.சு.க.வின் விஷேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

wpengine

நாட்டின் பல பிரதேசங்களில் இரவு இடியுடன் கூடிய மழை…

wpengine

வஸீம் தாஜுதீன் கொலையின் சந்தேக நபர்கள் குறித்து நீதவான் விசேட உத்தரவு…

wpengine