உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை…

(FASTNEWS|COLOMBO) அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாவது தவணை எதிர்வரும் 5ம் திகதி நிறைவடைவதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22ம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

அரச தொழில்முனைவுகளுக்காக அறிவை பரிமாற்றிக்கொள்ளும் செயலமர்வு

Azeem Kilabdeen

அனைத்து துப்பாக்கிகளையும் ஒப்படைத்த யோஷித!

Azeem Kilabdeen

பாதுகாப்பு சபையின் பிரதானி நீதிமன்றில் ஆஜர்… (Update)

wpengine