உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிரூபம் இரத்து… .

பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிரூபத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் பணிப்புரை விடுத்துள்ளார்.

பாடசாலைகளில் நிதி சேகரிப்பின் போது அந்த நடவடிக்கையை ஒழுங்குப்படுத்துவதை நோக்காக கொண்டு 2018 ஆம் ஆண்டு அமைச்சின் முன்னாள் செயலாளரினால் இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டிருந்தது.

Related posts

விமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் கைது.

wpengine

மேலும் 93 பேர் கைது

wpengine

ரவிராஜ் படுகொலை வழக்கு – சந்தேகிக்கப்பட்ட சகலரும் விடுதலை ..

wpengine