உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளை முழுமையாக திறக்க அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டின் அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும் இந்நிலையில், வகுப்பறைகளில் வசதிகள் இருந்தால், சமூக விலகல் விதிமுறைகளை அமுல்படுத்த முடியுமானால் பாடசாலைகளை முழுமையாக மீளவும் திறக்க முடியும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

எரிபொருள் வழங்கப்படும் இடங்களை அறிய புதிய இணையம்

News Editor

மஹிந்த உட்பட மூவருக்கு எதிரான பயணத்தடை முழுமையாக நீக்கம்..!

wpengine

வர்த்தமானி அறிவித்தலின் படி இன்று முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்..

wpengine