Top Story 2உள்நாட்டு செய்திகள்

பாடசாலை நூல்கள் தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை கண்டறிய மென்பொருள் அறிமுகம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

2023 ஆம் ஆண்டில் பாடசாலை நூல்கள் தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை கண்டறிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் மாணவர்களுக்கு அத்தியாவசிய பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு இந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

குருநாகல் மேயரை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை

wpengine

நிலவும் சீரற்ற காலநிலையால் பாடசாலைகளுக்கு விடுமுறை…

wpengine

மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் தொடர்பில் விசாரணை…

wpengine