உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான பாடநூல்களை விநியோகிக்கும் செயற்பாடு

(FASTNEWS|COLOMBO) – நாட்டின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கான அடுத்த வருடத்திற்கான பாடநூல்களை விநியோகிக்கும் செயற்பாடுகள் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.

பாடநூல்களை விநியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த வருடத்தின் இறுதி தவணைக்கான பாடசாலை விடுமுறைக்கு முன்னர் சகல மாணவர்களுக்குமான பாடநூல்களை விநியோகிக்குமாறு கல்வியமைச்சர் கல்வி வெளியீட்டு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

‘செய்கின்றார்களும் இல்லை , செய்ய விடுகின்றார்களும் இல்லை’ மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் விசனம்!

wpengine

பிதுரங்கல சம்பவம் தொடர்பில் கைதாகிய மூவரும் விளக்கமறியலில்…

wpengine

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 77 பேர் வீட்டுக்கு

wpengine