Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் 4 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை) – ஹெரோயின் போதைப் பொருளுடன் 4 பேர் பாணந்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 422 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பிரதமர் தலைமையில் வீடமைப்பு திட்டங்கள் இன்று மக்கள் பாவனைக்கு

wpengine

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நன்கொடை

wpengine

நாளை முதல் புதிய ‘ஸ்டிக்கர்ஸ்’

wpengine