உள்நாட்டு செய்திகள்வணிகம்

பாணின் விலையானது குறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட போதிலும் இன்று(12) நள்ளிரவு முதல் பழைய விலைக்கே பாண் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

6 ஆம் திகதி நள்ளிரவு முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து விவசாயத்துறை அமைச்சருடன் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவுக் குழு கூட்டத்தின் போது கோதுமை மா நிறுவனங்கள் முன்னர் இருந்த விலையிலேயே கோதுமை மாவை விற்பனை செய்ய இணக்கம் தெரிவித்திருந்தது.

Related posts

பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நுழைந்தது…

wpengine

எதிர்வரும் 20 : 9வது பாராளுமன்றம்

wpengine

கிண்ணியா புதுக்குடியிருப்பு மற்றும் குட்டியாகுளப் பிரதேச விளையாட்டுக் கழகங்கள் பயன்படுத்துவதற்கு புதிய மைதானம் – தௌபீக் எம்.பியின் முயற்சிக்கு வெற்றி..!

wpengine