Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாணுக்கு விஷேட வர்த்தமானி வெளியானது – ஒரு இறாத்தல் பாணின் எடை கட்டாயம் 450 கிராம் இருக்க வேண்டும் என உத்தரவு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாணின் நிலையான எடையைக் குறிப்பிட்டு விஷேட வர்த்தமானி ஒன்று நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அனுமதிக்கப்பட்ட 13.5 கிராம் வித்தியாசத்துடன் ஒரு பாணின் நிலையான எடை 450 கிராம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரை இறாத்தல் பானின் நிலையான எடை 9 கிராம் வித்தியாசம் அல்லது குறைபாடுடன் 225 கிராம் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விற்பனைக்காகக் காட்டப்படும் பாணின் எடையைக் காட்டுமாறு அனைத்து வர்த்தகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

ரஞ்சனிடம் நலன் விசாரிக்க பா.உறுப்பினர்கள் வெலிக்கடை விஜயம்

wpengine

தேசபந்துவை தேடுவதற்கு என்ன காரணம்? நீதிமன்றில் வௌியான தகவல்கள்

Azeem Kilabdeen

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை இனி கட்டாயமில்லை – பிரதமர்

wpengine