உள்நாட்டு செய்திகள்வணிகம்விசேட செய்தி

பாண் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிப்பு

(FASTNEWS|COLOMBO) – கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 08 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாண் ஒன்றின் விலையை, இன்று(17) நள்ளிரவு முதல் 05 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ராஜபக்ஷர்கள் பொதுஜன முன்னணிக் கட்சிக் காரியாலயத்தில்…

wpengine

2 பில்லியன் வருடங்கள் பழமையான ஒரு பக்டீரியா மீண்டும் பரவும் அபாயம்…

wpengine

வடக்கைப் போன்று கிழக்கு மாகாணத்திலும் அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறு ரிசாட் சபையில் வலியுறுத்தல்

Azeem Kilabdeen