Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாண் ஒன்றின் விலை 100 ரூபா

எரிவாயு மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக 1000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் பாண் ஒன்றின் விலை 100 ரூபாவை தாண்டும் என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

கர்ப்பிணி தாய்மார் – பிரசவத்துக்கு பின்னரான தாய்மாருக்கு அறிவுறுத்தல்…

wpengine

இலங்கை வாழ் அனைத்து தமிழர்களுக்கும் அர்த்தபூர்வமான சிவராத்திரியாக அமையட்டும் – பிரதமர் வாழ்த்து

wpengine

இன்று(30) முதல் காலநிலையில் மாற்றம்…

wpengine