உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் சங்கத்தினரால் வேலைநிறுத்தப் போராட்டம்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறாமையினால் இன்று காலை முதல் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

5,000  ரூபா கொடுப்பனவை பெற்று தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அதற்கு தீர்வு கிடைக்கப் பெறாமையினால் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சங்க தலைவர் ஏ ஏ பி பிரேமலால் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Update – குழப்பநிலை காரணமாக கதிர்காமம் ஆலய அதிகாலைப் பூஜை தவறியது..

wpengine

கடந்த 24 மணித்தியாலங்களில் 363 பேர் கைது

wpengine

கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

wpengine