உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவிற்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

பின்னர் இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த நரேந்திர மோடி, “பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து இன்று கலந்துரையாடினோம். இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் இலங்கையில் 14,000 வீடுகளை கட்டியுள்ளோம்” எனவும் தெரிவித்திருந்தார்.

 

Related posts

புதிய தேர்தல் முறைமையின் கீழ் 8,325 உறுப்பினர்களை தெரிவு செய்யும் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல் இன்று…

wpengine

பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு இடையே முக்கிய சந்திப்பு..

wpengine

மீளவும் சந்தைக்கு வந்துள்ள தடை செய்யப்பட்ட க்லைபொஸ்பேட் மருந்து..

wpengine