உள்நாட்டு செய்திகள்

பாரவூர்தியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு…

எம்பிலிபிட்டி – இரத்தினபுரி வீதியில் நேற்று(19) பாரவூர்தியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் எம்பிலிபிட்டி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களே உயிரிழந்த நிலையில், பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விவகாரம் – ஆராய ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இலங்கைக்கு விஜயம்.

wpengine

திங்கள் வரையில் அரசுக்கு காலக்கெடு

wpengine

சம்பளம் அதிகரிப்பு – இன்று முதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டம்…

wpengine