உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் இடைநிறுத்தம்…

பாராளுமன்ற கூட்டத்தொடரை இன்றுடன் இடைநிறுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியினை நீக்கக் கோரிக்கை

wpengine

ரிஷாத் தொடர்பில் சட்டமா அதிபரின் பணிப்பு

wpengine

நாட்டில் 46,904 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை அழிவு..!

wpengine