உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிக்க குழு..

பாராளுமன்ற பிரதி சபாநாயகரின் தலைமையில், பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக சபா நாயகர் கரு ஜயசூரிய இன்று(29) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

Related posts

இலங்கையில் 35வது கொரோனா மரணம்

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் பயன்படுத்துவதற்காக விசேட தீர்வையற்ற வாகனங்கள்..

wpengine

காலை 8 மணிக்கெல்லாம் ஆபீஸ் போகிற மாதிரி குரங்குகள் வராது.. இரவு 12 மணிக்கு குரங்குகளை எண்ணுங்கள்..

Azeem Kilabdeen