Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு 2022 ஜனவரி 18 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.

Related posts

கண்டி மெனிக்கின்ன பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்ற 05வருக்கும் விளக்கமறியல்…

wpengine

சைட்டம் நிறுவனத்தின் வைத்தியபீட மாணவர்களின் கல்வி பிரச்சனைக்கு அமைச்சரவை தீர்வு…

wpengine

தேர்தல் பிரச்சாரங்களுக்கு அரச வாகனங்களை பயன்படுத்த தடை…

wpengine