உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றினை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானிக்கு எதிரான மனு விசாரணை ஆரம்பம்..

ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தின் 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இரண்டாவது நாளாக சற்றுமுன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஞ்சன் தொடர்பில் சபாநாயகர் அதிரடி

wpengine

இர்பான் உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு இடைக்காலத் தடை…

wpengine

தனுஷ்க குணதிலக ஆசியக் கிண்ண போட்டிகளில் இருந்து விலகல்…

wpengine