உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (29) முற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சர்ச்சைக்குரிய பிணை முறி தொடர்பான 26 பக்கங்கள் கொண்ட அறிக்கை இன்று பாராளுமன்றில்..

wpengine

கண்டி நில அதிர்வு : விசாரணைக்கு மேலும் ஒரு குழு

wpengine

சமூக ஊடக செயற்பாட்டாளர் ரெட்டா கைது

wpengine