Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்கூட்டம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்கூட்டம் இன்று(21) முற்பகல் 11.00 மணியளவில் சபாநாயகர் தலைமையில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியின் நியமனத்தின் பின்னர் பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாரவூர்தி விபத்துக்குள்ளானதில், தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்..

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு

wpengine

இங்கிலாந்துக்கு எதிரான தயார் நிலை குறித்து தலைவர் சந்திமால் கருத்து.

wpengine