உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினரான, ரஞ்சித் சொய்சா விளக்கமறியலில்…

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான, ரஞ்சித் சொய்சா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொடகவெல பகுதியில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் சொய்சா எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தர விட்டுள்ளது.

Related posts

இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாதி ஒருவர் செயற்படுவதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள்காட்டி தகவல்.

wpengine

Update – ஞானசார தேரரின் மேன்முறையீடு ஒத்திவைப்பு…

wpengine

டெங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 310 ஆக உயர்வு

wpengine