உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன FCID முன்னிலையில்..

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன இன்று(18) நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 9.30 மணியளவில் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

கோத்தாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரீட் மனுவினை விசாரிக்க தினம் குறிப்பு..

wpengine

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர், கட்சித் தலைவர்கள் இடையே சந்திப்பு..

wpengine

மாலியில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்கள் 2 ஆம் திகதி இலங்கைக்கு…

wpengine