உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி’யை கைது செய்ய சபாநாயகர் அனுமதி – காவற்துறை..

காவல்துறை அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கைது செய்ய சபாநாயகரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மேத்யூஸ் அணிக்கு.. – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிப்பு..

wpengine

விசாரணைகளுக்கு முகங்கொடுக்க எப்போதும் ஆயத்தம் – மகா நாயக்க தேரர்களிடம் ரிஷாட் எம்.பி எடுத்துரைப்பு!

wpengine

சங்காவின் 15 வருட சாதனையை முறியடித்த குசல் மற்றும் அசேல…

wpengine