உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த அபயசேகரவின் மகனுக்கு விளக்கமறியல் (update)

(FASTNEWS| COLOMBO) – பொலிஸ் பிரபு பாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இன்று(01) காலை கைதான புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த அபயசேகரவின் மூத்த மகனை எதிர்வரும் 04ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிவான் நீதிமன்றம் இன்று(01) உத்தரவு பிறப்பித்துள்ளது.

——————————————————————————————————————————————————————

பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த அபயசேகரவின் மகன் கைது

 

(FASTNEWS | COLOMBO) – பொலிஸ் பிரபு பாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த அபயசேகரவின் மூத்த மகன் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் இன்று(01) சரணடைந்த நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை இலிருந்து பயணிக்கும் அனைத்து ரயில் சேவைகளும் தாமதம்..

wpengine

தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று விசேட கலந்துரையாடல்..!

wpengine

பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கும் அழைப்பு

wpengine