உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகத் தயார் – பிரதமர்

(FASTNEWS |COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தான் அழைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவுக்குழு முன்னிலையில் தான் ஆஜராவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

விஷேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Related posts

எமில் ரஞ்சன் மற்றும் நியோமால் ரங்கஜீவ ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இலங்கை சீனி நிறுவனத்தை மீண்டும் கையளிக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு!

wpengine

மூன்று அமைச்சர்களுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சபையில் GMOA முறைப்பாடு…

wpengine