உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் விபரம் அறிவிப்பு…

பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர் பட்டியலானது சபாநாயகர் கரு ஜயசூரியவினால் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் தலா 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் தலா ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பட்டியல்;

தினேஷ் குணவர்த்தன
எஸ்.பீ.திசாநாயக்க
நிமல் சிறிபால டி சில்வா
மஹிந்த சமரசிங்க
விமல் வீரவங்ச
லக்ஷமன் கிரியெல்ல
ரவுப் ஹகீம்
ரிஷாத் பதியுதீன்
மனோ கணேஷன்
பாட்டளி சம்பிக்க ரணவக்க
மாவை சேனாதிராஜா.
விஜித ஹேரத்

Related posts

மாணவர்களை கொண்டு டிக்கட் விற்பதை நிறுத்தவும் – இலங்கை ஆசிரியர் சங்கம்…

wpengine

யூடியூப் சேனல் தொடங்கி, மகளை நிர்வாணமாக படமெடுக்க முயற்சித்த கணவனை வெட்டிக்கொன்ற மனைவி..!

wpengine

இலங்கையில் நாளாந்தம் 64 புற்று நோயாளர்கள்

wpengine