உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற தெரிவுக் குழுவானது இன்று(10) கூடுகிறது..

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பில் கலந்துரையாட பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று(10) காலை 09.00 கூடவுள்ளதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

துறைமுக நடவடிக்கைகள் வழமைக்கு

wpengine

பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் கைது

Azeem Kilabdeen

மஹிந்தவினால் அரசுடமையாக்கப்பட்ட வீடுகளை கையளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு..

wpengine