Top Story 2உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதே சிறந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடன் பாராளுமன்ற தேர்தலை நடாத்துவதே சிறந்தது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது பிறந்த நாளையொட்டி நாரஹேன்பிட ஶ்ரீ அஹயாராம விகாரையில் இடம்பெற்ற மத வழிப்பாட்டு நிகழ்வில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும், தற்போதும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமே உள்ளதாக தெரிவித்த அவர் ஜனாதிபதி ஒரு கட்சியிலும், அரசாங்கம் வேறு ஒரு கட்சியிலும் இருந்து செயற்பட முடியாது என தெரிவித்தார்.

தற்போது அமைச்சரவையில் இருந்து சிலர் விலகியுள்ளதாக தெரிவித்த அவர், மக்கள் ஆணையை ஏனையோரும் ஏற்று பதவி விலகுவார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.

Related posts

ஐ.தே.கவின் பிரதிப் பொதுச் செயலாளராக ருவன் விஜேவர்தன நியமனம்…

wpengine

பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற விஷேட செயற்குழு நியமனம்.

wpengine

ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் மதத்தின் பேரால் அரசியல் செய்து சமூகங்களை பிளவுபடுத்துகின்றனர் – பிள்ளையான்..!

wpengine