உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற பார்வை கூடம் நாளைய தினமும்(27) பூட்டு…

நாளை(27) இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போதும் பொது மக்களுக்கான பார்வை கூடமும், சபாநாயகர் விசேட விருத்தினருக்கான பார்வை கூடமும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பாராளுமன்ற பார்வை கூடத்திற்கு ஊடகவியலாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற படைக்கல சேவிதர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

சேனா படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த விசேட வைரஸ்…

wpengine

விடுதலைப் புலிகள் மீண்டும் தலை தூக்கலாம் – பிரபல சோதிடர் ஆரூடம்

wpengine

நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் கைது..

wpengine