உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற மோதல் நிலைத் தொடர்பிலான விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம்…

பாராளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் நிலைத் தொடர்பிலான விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற குழப்ப நிலைத் தொடர்பில் ஆராய, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான குழுவொன்று,  சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எல்லோருக்கும் சமுர்த்தியை வழங்க பணம் இல்லை..!

wpengine

மனைவி கூறிய இரகசியம் என்ன?

wpengine

எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக தகவல் இல்லை

wpengine