உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது

(FASTNEWS|COLOMBO) கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளபப்ட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று(29) கூடவுள்ளது.

விசேட தெரிவுக்குழு இன்று(29) காலை 9 மணிக்கு கூடவுள்ளதுடன், ஊடக சந்திப்பை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

உயர்தர பரீட்சை பெறுபேறு சான்றிதழ்கள் இன்று முதல்

wpengine

அடிக்கடி ஏற்படும் கடல் கொந்தளிப்பினால் அழிந்து போகும் நிந்தவூர் கடற்கரை..!

wpengine

மீள்நிர்ணயச் செயற்குழுவின் அறிக்கை வர்த்தமானியிடுவதில் தாமதமாகும் – பைசர் முஸ்தபா…

wpengine