உள்நாட்டு செய்திகள்

பாலம் உடைந்தமை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | புத்தளம் ) – புத்தளம் – அநுராதபுரம் வீதியில் 38ஆம் கட்டை பகுதியில் உள்ள பாலம் உடைந்தமை காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சாரதிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் ரிஷாத்தின் வாழ்த்து…

wpengine

சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று

wpengine

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி…

wpengine