உள்நாட்டு செய்திகள்வணிகம்

பால்மா விலை அதிகரிக்கும் சாத்தியம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு பால்மா நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள நட்டத்தை தவிர்ப்பதற்காக குறித்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பால்மா நிறுவனங்களின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

Related posts

குறைந்த விலையில் அரிசி

wpengine

தீர்ப்புக்கு எதிராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேன்முறையீடு!

wpengine

பொதுஜன பெரமுனவின் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களுக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்கள் இரத்து..

wpengine