உள்நாட்டு செய்திகள்வணிகம்

பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்ளூர் பால் உற்பத்தியாளர்களுக்கு லீற்றர் ஒன்றுக்கு, மேலதிகமாக 7 ரூபாவை வழங்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நவம்பர் முதலாம் திகதி முதல் இந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வரவுள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்தார்.

உள்ளூர் பால் மா உற்பத்திகளுக்கான விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வரவு செலவுத் திட்டம் சர்ப்பித்த பிற்பாடு அமைச்சரவையில் மாற்றம்

wpengine

ஜனாதிபதி, விளையாட்டுத்துறை அமைச்சரின் குழு சூதாட்டம் குறித்து சஜித் அதிருப்தி..!

wpengine

அதிகரிக்கப்படும் சீனி விலை..!

wpengine