உள்நாட்டு செய்திகள்

பால் மா இறக்குமதியை குறைக்க திட்டம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

உள்ளூர் பால் உற்பத்தியை மேம்படுத்தவும், இறக்குமதி செய்யப்படும் பால் மாவை நம்பியிருப்பதை தடுக்கவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட நடவடிக்கை ஒன்றை முன்மொழிந்துள்ளார்.

அதன்படி, இந்திய தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்பட ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்துள்ளார்.

உள்ளூர் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை இக்குழு உருவாக்கும்.

Related posts

17ம் திகதிக்கு பின்னர் மீண்டும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும் இன்று(23) மஹிந்தவுடன் சந்திப்பு…

wpengine

சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு பிணை

wpengine