உள்நாட்டு செய்திகள்

பா.உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பது தொடர்பில் தீர்மானமில்லை…

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு ஒப்பீட்டளவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டிய முறை தொடர்பில் சபாநாயகர் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு முடிவெடுப்பார் என பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

R.Rishma

Related posts

கல்முனை பல்பொருள் விற்பனை நிலையத்தில் தீ

wpengine

வெலே சுதாவிற்கு எதிராக வழக்கு தொடர முடியாது – சட்டத்தரணிகள்

wpengine

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு மார்ச் 13ம் திகதிக்கு ஒத்திவைப்பு…

wpengine