உள்நாட்டு செய்திகள்

பிக்கு தீக்குளிப்பு

அம்பலன்கொட, மதுனாகல, கெலேபத பிரதேசத்திலுள்ள விகாரையில் தேரர் ஒருவர் தனக்குத்தானே  தீ வைத்துக் கொண்டு உயிரிழந்துள்ளார்.

கொலன்னாவ சாராலங்கார  (வயது 69) என்ற தேரரே இவ்வாறு தனக்குத்தானே  தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த பிக்கு மதுனாகல விகாரைக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வருகை தந்த ஒருவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts

கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு

wpengine

சிகரெட் விற்பனை வரி வருமானம் பாரியளவில் வீழ்ச்சி..

wpengine

எரிபொருள் விலை குறைப்பினால் கூட்டுத்தாபனம் பாரிய நஷ்டத்துக்கு முகம்கொடுத்தது

wpengine